Wednesday, December 17, 2008

ஹிந்துத்துவ தீவிரவாதத்தின் பங்கு சீன பத்திரிகை சந்தேகம்







மும்பை பயங்கரவாதத் தாக்கு தலில் ஹிந்துத்துவ தீவிரவாதம் பங்கு இருக்கலாம் என்ற கருத்தை சீனா வின் முன்னணி செய்தி ஏடான `தி பீப்பிள்ஸ் டெய்லி’ தெரிவித்துள்ளது.
மும்பை பயங்கரம் குறித்து அது வெளியிட்டுள்ள கட்டுரையில், பயங்கர வாதியின் மணிக்கட்டில் காவி கயிறு கட்டியிருக்கிறான். இது ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கத்தி னர் கட்டும் கயிறாகும் என அப்பத் திரிகையின் பிரதான கட்டுரையாளர் ரென்யான் குறிப்பிட்டிருக்கிறார்.
பீப்பிள்ஸ் டெய்லி, சீனா கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: